Skip to content
சபையினால் மேற்கொள்ளப்படும் நீர்விநியோக சேவையை மேம்படுத்துமுகமாக செயற்றிறன் பரிமாற்ற நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட புதிய இருநீர்த்தாங்கிகள்............
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சபையின் எல்லைக்குட்ப்பட்ட கண்ணகை அம்மன் இறங்குதுறை மற்றும் அக்கா தங்கை குளம் என்பவற்றை அண்மித்த சுற்றாடல் பகுதிகளில் காணப்பட்ட பிளாஸ்ரிக் போத்தல்கள் பொருட்கள் சபையின் உத்தியோகத்தர்களால் ஆர்வத்துடன் சேகரிக்கப்பட்டு சூழல் அழகுறப்படுத்திய போதான பதிவுகளில் சில