புளியங்கூடல் பொதுச்சந்தைக் கடைத்தொகுதிக்கான அடிக்கல் இடும் நிகழ்வு

சபையினால் புளியங்கூடல் பொதுச்சந்தையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கடைத்தொகுதிக்கான அடிக்கல் இடும் நிகழ்வில் பிரதம அதிதியாக பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரும், சிறப்பு அதிதியாக வேலணை பிரதேச சபைச்செயலாளரும் கலந்து சிறப்பித்ததுடன் குறித்த நிகழ்வில் சபையின் செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

puli2
puli3
puli4
puli5
puli6
puli7
puli8