எமது பணிக்கூற்று

கிராமங்களிடையே சீரிய பௌதீக உட்கட்டமைப்பை ஏற்படுத்துதல். சகல பிரஜைகளினதும் குடிநீர், சுகாதார சேவையைப்    செய்தல். முறையான திண்மக்கழிவகற்றல், பிரதேசத்தின் கலாச்சாரத்தினையும் பண்பாட்டினையும் பேணுதல் போன்றவற்றில் தரமான சேவைகளை வழங்குதலும் பங்குபற்றுதலூடான ஜனநாயகத்தினை அதிகரித்துக் கொள்ளுதலும்.