ஆயுர்வேத வைத்தியசாலைகள்

எமது வைத்திய சாலைக்கு வருகைதரும் நோயாளிகளுக்கு…….. 
    1. நோய் வருமுன்னர் காப்பது (Prevention) பற்றிய அறிவுரை வழங்கல். 
      2. நோய்களைக் குணப்படுத்துதல் (Cure) 
        3. நோயால் ஏற்பட்ட சிக்கல்களுக்கு ஏற்ப (Complication)  ஆலோசனை வழங்குதல். 
          4.ஆய்வுகூடப் பரிசோதனை அவசியமான நோயாளிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய பரிசோதனையை குறித்து அனுப்புதல்.

            செயற்பாடுகள் 

              01.மருந்து கொள்வனவு இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபன மருந்துகளில் பற்றாக்குறை நிலவும் போதும், அவசியம்
                   தேவையான மருந்து வகைகள் தேவைப்படும் போதும் அந்த மருந்துகளைக் கொள்வனவு செய்து பூர்த்தி செய்தல்.
              02.நடமாடும் ஆயர்வேத மருத்துவ சேவை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதி மக்களுக்குத் தேவையறிந்து
                   இச்சேவையை வழங்கல்.

              செயன்முறை

              1) பெயர் விபரத்தை பதிதல்

              2) வைத்தியரை சந்தித்து
                      சேவையை பெற்றுக்கொள்ளல்

              பொறுப்பான உத்தியோகத்தர்கள்

              எழுவைதீவு உப அலுவலகம் -

               021 314 2491

              அனலைதீவு உப அலுவலகம் -

               021 320 2374

              கட்டண விபரம்

              கட்டணம் : இலவசம்