வியாபார அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்
- சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்
- சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டிய தொழில் அல்லது வியாபாரமாக இருக்கும்பட்சத்தில் செல்லுபடியான சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியொன்று.
- கால எல்லை
- 14 நாட்கள்
- கட்டணம்
- இடத்தின் வருடாந்தப் பெறுமதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
செயன்முறை
1) உள்ளூராட்சி மன்ற நிர்வாக
எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில்
அனைத்து வணிக
இடங்களுக்கும் சென்று
விண்ணப்பப் படிவத்தை
இலவசமாக வழங்குதல்
2) பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பப் படிவங்களின்
சேகரித்தல்
3) விண்ணப்பதாரர் வழங்கிய
தகவலின் செல்லுபடியாகும்
தன்மை சரிபார்க்கப்படுதல்
4) வருமானப்பரிசோதகரின்
களஆய்வும் அதன் அறிக்கையும்
பெற்றுக்கொள்ளுதல்
5) பொது சுகாதார பரிசோதகரிடம்
ஒப்புதலுக்காக
விண்ணப்பத்தினை அனுப்புதல்
6) களப் பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டு
பரிந்துரைகள் செய்து
முன்வைத்தல்
7) வியாபார உரிம கட்டணம்
வசூலிக்கப்படுதல்
8) வியாபார உரிமம் வழங்குதல்
பொறுப்பான உத்தியோகத்தர்கள்
உப அலுவலக பொறுப்பதிகாரி
ஊர்காவற்றுறை உப அலுவலகம் -
021 221 4956
நாரந்தனை உப அலுவலகம் -
021 320 2372
எழுவைதீவு உப அலுவலகம் -
021 314 2491
அனலைதீவு உப அலுவலகம் -
021 320 2374
தொழிநுட்ப உத்தியோகத்தர்
0212211626
விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்
0212211626.
கட்டண விபரம்
√ விண்ணப்பக் கட்டணம்
ரூ.500.00
√ உரிமக் கட்டணம் தொழிலின்
தன்மைக்கேற்பவும்
வருமானத்திற்கேற்பவும்
மாறுபடும்.